முனையூரின் சொத்து பழக்கிய நாடகம் தேசிய மட்டத்தில் 2ம் இடம்
முனையூரின் சொத்து இ.குகநாதன் அவர்களால் கொழும்பு தோமஸ் கல்லூரி மாணவர்களுக்கு பழக்கிய தொடரும் ஏகலைவர்கள் எனும் நாடகம் 16.7.2016 ம் திகதி நடை பெற்ற அகில இலங்கை தேசிய தமிழ்த்தின போட்டியில் 2ம் இடத்தினை பெற்றுள்ளது.
இதனை பழக்கிய முனையூரின் சொத்து இ.குகநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.






Post a Comment