
நடைபெற்று முடிந்த க.பொ.த(உ.த) பரீட்சை முடிவுகளின் படி பட்டிப்பளைக் கோட்டத்தில்
அமைந்துள்ள மூன்று உயர்தர
பாடசாலைகளான முதலைக்குடா மகா வித்தியாலத்தில் கலைப்பிரிவில் 05வது மாவட்ட நிலையை ஒரு மாணவன் பெற்றுள்ளமை பட்டிப்பளை பிரதேசத்தில் முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது அத்துடன் அரசடித்தீவு விக்கினேஷ்வரா வித்தியலயத்தில் கலைப்பிரிவில் கல்வி பயின்ற 03 மணவர்கள் பல்கைக்கழகத்திற்கு செல்வதற்கு தகுதி பெற்றுள்ளனர்
Post a Comment