Header Ads

முனைக்காட்டில் திருவாசகம் முற்றோதுதல்

இந்துக்கள் அனுஸ்டிக்கும் விரதங்களில் மிகச்சிறப்பு வாய்ந்த விரதமான திருவெம்பாவை விரதமானது ஆலயங்கள் தோறும் மிகச் சிறப்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.


இதனை சிறப்பிக்கும் முகமாக சமயகுரவர்களில் ஒருவரான மாணிக்கவாசக சுவாமிகளால் அருளிச்செய்யப்பட்ட திருவாசகம் முற்றுமோதுதல் நிகழ்வு இன்று(03) சனிக்கிழமை முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலயம், கொட்டாம்புலைப்பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயம்,  சித்தி விநாயகர் கண்ணகி அம்மன் ஆலயம் போன்றவற்றில் இடம்பெற்றது.




கருத்துகள் இல்லை