Header Ads

முனைக்காடு அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மனுக்கு தீக்கட்டை எழுந்தருளப்பண்ணும் அற்புத நிகழ்வு (வீடியோ இணைப்பு)

கல்வியோடு செல்வம் நிறைந்த களப்புமுனையென பண்டையில் பெயர் கொண்டு சிறப்புற்ற முனைக்காடு மண்ணில் சிந்தையுடன் வந்தமர்ந்த மாரியம்மனுக்கு இவ்வாண்டு 26.06.2015 அன்று திருக்கும்பம் வைத்தலுடன் வருடாந்த சடங்கு உற்சவம் ஆரம்பமாகி 01.06.2015 இன்று தீமிதிப்பும் 02.06.2015 நாளை திருக்குளிர்த்திலுடன் இனிது நிறைவுபெறுகிறது.


இந்நிகழ்வு ஆலையடி வயிரவர் ஆலயத்தில் இருந்து இன்று காலை மிக சிறப்பாக நடைபெற்று தொடர்ந்து ஆலயத்தில் தீமூட்டும் நிகழ்வும் நடைபெற்றது. (வீடியோ இணைப்பு)



கருத்துகள் இல்லை