நாகசக்திகலை மன்றத்தின் உழவர் கூத்து மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில்
தமிழ்தேசிய கூட்டமைப்பினால் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில்(19.01.2017) நடாத்தப்பட்ட பொங்கல்விழாவில் முனைக்காடு நாகசக்தி கலை மன்றத்தின் உழவர் விசேட கூத்து ஆடப்பட்டது. மேலும் பண்பாட்டு ஊர்வலத்தில் இன்னிய நடனமும் நிகழ்த்தப்பட்டது.
இதனை கலைமன்ற உறுப்பினர் ம.கேதீஸ்வரன் எழுதி, பழக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment