நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்தில் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஓர் அங்கமாக சரஸ்வதி சிலை அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.
Post a Comment