Header Ads

கல்வி

எழுதளிர்- கல்வியகம்


எழுதளிர்- கல்வியகம் -முனைக்காடு- வடக்கு
என் இனிய உறவுகளே!! முனைக்காட்டு கிராமத்தின் வளந்து வருகின்ற உறவுகளின் கல்வி நலன் கருதியும், வறிய மாணவர்களின் நலன் கருதியும். கற்ற இளைய சமுதாயத்தைகொன்டு "எழுதளிர்" எனும் சமூக அமைப்பினை உருவாக்கி அதன் உடாக எழுதளிர் கல்வியகத்தினை உருவாக்கி மானவர்களுகு இரவு நேரவகுப்புகளை நடாத்தி வருகின்றனர். முழுக்க முழுக்க இலவசமாகவே தரம்.3_8 வரையிலான 200கு மேற்பட்ட மாணவர்களுக

்கு மாலை.6_8மணி வரையில் 15கு மேற்பட்ட இளைஸர்கள் கற்பித்து வருகின்றனர்...
அந்தவகையிலே இம் மணவர்களால் வருடா வருடம் "தளிர்" எனும் மாணவர் மலர் வெளியிடுவது வழக்கம் 2011ம் ஆண்டு முதலவது சன்சிகை மிக வெற்றிகரமக வெளியிடப்பட்டது 2012கன புத்தகம் வெளியிடுவதில் இம் மாணவர்களுக்கு ஊக்கம் இருந்த போதிலும் இம்மாண்வர்கலுக்கு பொருளதர ரீதியில் பாரிய சிக்கல் இம் முறை ஏற்பட்டுல்லது. இதற்கு தங்களால் ஆன பண உதவியினை வேண்டி நிற்க்கின்றனர் எழுதளிர் கல்விகூட மாணாவர்கள்
"உறவுகளே எமது நாளைய எதிர்கால செல்வங்களின் கல்விவளர்ச்சிக்கு உதவுங்கள்...

-உன்கலால் முடிந்த பண உதவியினை வேன்டி நிற்கின்றோம்..... முடிந்தால் பதில் அனுப்பவும் எமது F

தொடர்புகளுக்கு:. 0752150613, 0756388140 உங்கள் உதவியை எதிர்பார்த்து நிற்கும் எழுதளிர் தமிழ் உறவுகள்


கருத்துகள் இல்லை