Header Ads

2013ம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வைபவம்

02.01.2013ம் திகதி முனைக்காடு விவேகானந்தா வித்தியாலயத்தில் துளி அருவி அமைப்பின் 2013ம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வைபவம் இடம்பெற்றது இந் நிகழ்வில் முனைக்காடு விவேகானந்தா வித்தியாலய அதிபர் மற்றும் துளி அருவி அமைப்பின் தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் இதில் தரம் 09 மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை