Header Ads

03.05.2012ம் திகதி வதாக்கல்மடு நரசிம்ம ஆலயத்தில் நாகசக்தி இந்து இளைஞர் மன்றத்தினரின் கலை நிகழ்வுகள் சிறப்பாக இரவு 10.00மணிக்கு ஆரம்பமானது. இதில் எமது பாரம்பரிய கலையான கூத்து கும்பகர்ணன் வதை மிக சிற்ப்பாக இடம் பெற்றது அத்துடன் பல நாடகங்களும் மிகவும் சிறப்பான முறையில் இடம் பெற்றது.

கருத்துகள் இல்லை