முனைக்காடு
எழு தளிர் அமைப்பின் வருடாந்த சஞ்சிகை வெளியிட்டு விழ எதிர்வரும் 09.02.2013ம் திகதி மு.ப.09.00மணிக்கு முனைக்கடு நாகசக்தி கலையரங்கில்
இடம்பெற இருக்கின்றது இன் நிக்ழ்வில் முன்னாள் முதல் கிழக்கு மாகண அமைச்சர்
சிவனேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிப்பதுடன் இதில்
வலயக்கல்விப் பணிப்பாளர், மற்றும் பிரதேச செயலாளர், கோட்டக்கல்விப்
பணிப்பாளர், அதிபர்கள், கிராம முன்னோடிகள்,கிரமத்தில் உள்ள அமைப்புக்கள்
ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்
Post a Comment