Header Ads

விளையாட்டு விழா

முனைக்காடு துளி அருவி அமைப்பினால் 15.04.2013ம் திகதி பி.ப 02.00மணிக்கு பாரம்பரிய விளையாட்டு விழாக்கள் முனைக்காடு ராமகிருஷ்ணா விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெறுவதோடு க.பொ.த(சா/த)ல் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்தில் நிகழ்வும் இடம்பெற இருக்கின்றது இவ் விழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

கருத்துகள் இல்லை