Header Ads

முனைக்காட்டில் சிரமதானப்பணி

24.02.2013ம் திகதி பட்டிப்பளைப்பிரதேச இலங்கை செஞ்சிலுவைச் சங்க அலகு 02ன் ஏற்பாட்டில் 2013ம் ஆண்டிற்கான செயற்பாட்டின் முதல் அம்சமான சிரமதானப்பணியானது முனைக்காடு முத்துமாரியம்மன் ஆலயத்தில் பி.ப 02.00மணியில் இருந்து 05.00மணிவரை இடம்பெற்றதுடன் இதில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள், செஞ்சிலுவைச்சங்க தொண்டர்கள் கலந்து திறம்பட செய்தனர்.

கருத்துகள் இல்லை