Header Ads

புலமைப் பரிசில் பரீட்சையில் 05மாணவர்கள் சித்தி

மட்/மமே/முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் இவ் வருடம் இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் 05மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன், லுக்சன் எனும் மாணவன் 190புள்ளியினைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 04ம் இடத்தைப்பெற்று பாடசாலைக்கும், பிரதேசத்திற்கும் கிராமத்திற்கும் மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்கும் பெருமையை சேர்த்துள்ளார். இம் மாணவர்களுக்கும், கற்பித்த ஆசிரியருக்கும் முனைக்காட்டு மக்கள் சார்பாக நன்றியினையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

கருத்துகள் இல்லை