நவராத்திரி விழா
முப்பெரும் தேவிகளுக்குரிய நவராத்திரி விழா மிகவும் சிறப்பான முறையில் இந்து ஆலயங்களில் 05.10.2013 ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 14.10.2013ம் திகதி விஜயதசமி பூசையுடன் இனிது நிறைவு பெற இருக்கின்றது. இக்காலங்களில் அனைவரும் ஆலயங்களுக்கு சென்று முப்பெரும் தேவிகளின் ஆசிகளை பெற்றேகவும்



Post a Comment