பாதணி வழங்கி வைக்கும் நிகழ்வு
ஓர் அங்கமாக முனைக்காடு சாரதா வித்தியாலயத்தில் பாதணி வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(01) திங்கட்கிழமை பாடசாலையின்
அதிபர் திரு.க.கிருபைராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு மட்டக்களப்பு மேற்கு கல்விவலய முறைசாரக்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி.ரஞ்சிதமலர் கருணாநிதி கலந்து சிறப்பித்தார்.
Post a Comment