முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வு

இந்நிகழ்வில் சிறுவர் உரிமைகள், அதன் நடைமுறைகள் தொடர்பாக திரு.அ.சுரேஸ் ஆசிரியர் அவர்கள் கருத்துரை வழங்கியதுடன் தொடர்ந்து
திரு.செ.தில்லைக்கூத்தன் ஆசிரியர் அவர்களினால் சிறுவர் தினம் தொடர்பான கவிதையும் முன்வைக்கப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் ஆசிரியர்கள், மற்றும் பிரதி அதிபர் ஆகியோரால் மாணவர்களுக்கு இனிப்புக்களும் வழங்கப்பட்டது.
Post a Comment