
இந்துமக்களின் விரதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததும் எல்லோராலும் அனுஸ்டிக்கப்படுவதுமாகிய நவராத்திரி விரத்தின் சரஸ்வதி ப+சையின் இறுதியாகி நாளாகிய இன்று மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவுட்குட்பட்ட பல இடங்களிலும் இன்று(02)வியாழக்கிழமை மிகச்சிறப்பாக வாணி விழா நிகழ்வுகள் இடம்பெற்றது.
உக்டா அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வு
முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வு
ஒளிக்கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வுகள்
துளி அருவி அமைப்பு
Post a Comment