சூரபத்ம சங்கார நிகழ்வு
ஆணவம் தலைக்கேறுகின்ற போது அழிவது நிச்சயம் என்பதற்கமைய இந்து
மக்களது விரதங்களில் சிறப்பு வாய்ந்த விரதமாக குறிப்பிடப்படும் கந்தசஸ்டி
விரதத்தின் சூரபத்ம சங்கார நிகழ்வு இன்று(29) புதன்கிழமை ஆலயங்கள்
பலவற்றிலும் இடம்பெற்றது.
முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ப+சை ஆராதனைகள் இடம்பெற்றதை தொடர்ந்து நாடகபாங்கான முறையில் பக்திப+ர்வமாக மிகச்சிறப்பாக இடம்பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
தேவர்களை கொடுமைப்படுத்தி ஆணவச்செருக்கு கொண்ட சூரபத்மனை அழிப்பதற்காக முருகப்பெருமான் போர்தொடுத்து இறுதியில் சேவலும், மயிலுமாக சூரபத்மனை மாற்றி தனது வாகனமாக்கி வெற்றிக் கொண்டார்.
முருகப்பெருமான் போர்தொடுத்த நாட்கள் அனைத்தும் உமாதேவியாரும் விரதம் இருந்து தனது மகனின் வெற்றிக்கு பலம் சேர்ந்தார்.
இதை கடைப்பிடித்தே இந்து மக்களும் விரதம் அனுஸ்டித்து உரிய பலனை அடைகின்றனர்.

Post a Comment