Header Ads

க.பொ.த(சா.த) மாணவர்களுக்கான கல்விக்கருத்தரங்கு

மண்முனை தென்மேற்கு கோட்டத்திற்குட்பட்ட க.பொ.த(சா.த) மாணவர்களுக்கான கல்விக்கருத்தரங்கு துளி அருவி அமைப்பின் ஏற்பாட்டிலும் திருமதி கருணாமூர்த்தி மகேஸ்வரி அவர்களின் அனுசரணையுடனும் இன்று(16) ஞாயிற்றுக்கிழமை மட்.முனைக்காடு விவேகானந்த வித்தியாலய மண்டபத்தில் ஆரம்பமானது.



இக்கருத்தரங்கு விஞ்ஞானம், தமிழ்,  ஆங்கிலம், கணிதம், வரலாறு ஆகிய பாடங்களுக்கு 23.11.2014ம் திகதி வரை இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ் ஆரம்ப நிகழ்வில் மட்.முனைக்காடு விவேகானந்த வித்தியாலய அதிபர் திரு.மு.சிவகுமார், மட்.விடுதிக்கல் அ.த.க.பாடசாலை அதிபர் திரு.மா.சத்தியநாயகம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.






கருத்துகள் இல்லை