Header Ads

முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் புதியதாக இணைந்து கொண்ட தரம் 1, தரம் 6 மாணவர்களை வரவேற்கின்ற நிகழ்வு

மட்.முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் புதியதாக இணைந்து கொண்ட தரம் 1, தரம் 6 மாணவர்களை மாலை அணிவித்து வரவேற்கின்ற நிகழ்வு இன்று(19) திங்கட்கிழமை வித்தியாலய அதிபர் மு.சிவகுமாரன்; அவர்களின் தலைமையில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், மட்.முனைக்காடு சாரதா வித்தியாலய அதிபர் க.கிருபைராசா, பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.










கருத்துகள் இல்லை