மட்.முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் தரம் - 1 மாணவர்களின் கலாசார ஊர்வலம் இன்று(30) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது மாணவர்கள் ஒவ்வொருவரும் இலங்கையில் உள்ள இனங்களை, மதங்களை பின்பற்றுவதாக அவர்களுக்குரிய கலாசார உடை அணிந்து ஊர்வலமாக சென்றனர்.
Post a Comment