Header Ads

துளி அருவி அமைப்பினால் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள்

பிறக்கின்ற புத்தாண்டை சிறப்பித்து  துளி அருவி அமைப்பினால் எதிர்வரும் 2015.04.15ம் திகதி புதன்கிழமை பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் மிகச்சிறப்பாக இடம்பெறவுள்ளது.

காலை மரதன் ஓட்டப்போட்டியுடன் ஆரம்பமாகி பிற்பகல் மற்றைய நிகழ்வுகள் ராமகிருஸ்ணா விளையாட்டு கழக மைத்தானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

கருத்துகள் இல்லை