மன்மதவருசப் பிறப்பு கருமம்
2015.04.14ம் திகதி செவ்வாய் கிழமை நண்பகல் 12மணி 23நிமிடத்தில் புதிய மன்மதவரிசம் பிறக்கின்றது.
அத்தினம் அனைவரும் சங்கற்பித்து மருத்துநீர் தேய்த்து ஸ்ஞானம் பண்ணி புத்தாடையணிந்து சிவசின்னம் தரித்து கண்ணாடி நிறைகுடம் பசு போன்ற மங்கலப் பொருட்களில் தரிசனம் பண்ணி ஆலய வழிபாடாற்றி குரு பெற்றோர் ஆகிய பெரியோர்களின் நல்லாசி பெற்று அறுசுவை உண்டிகளுண்டு இனசன பந்துக்களுடன் மங்களகரமாய் வாழ இறைவன் அருள் புரிவராக.
மருத்து நீர் தேய்க்க புண்ணியகாலம் : 2015.04.14திகதி காலை 8மணி 23நிமிடம் தொடக்கம் பிற்பகல் 4மணி 23நிமிடம் வரை
காலுக்கு தலைக்கு வைக்குமிலை : காலுக்கு : கடப்பமிலை தலைக்கு : விளா இலை
நோக்கி நிற்க வேண்டிய திசை : கிழக்கு
கைவிசேடம் : 2015.04.15புதன் முற்பகல் 9.57 – 10.15வரை, 2015.04.15புதன் முற்பகல் 10.23 – 11.58, 2015.04.15புதன் பிற்பகல் 2.10 – 4.05வரை
சங்கிரம தோச நட்சத்திரங்கள் : மிருகசீரிடம், திருவாதிரை, பூநர்பூசம் 1ம், 2ம், 3ம் பாதம், சித்திரை, உத்தராடம் 2ம், 3ம், 4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்

Post a Comment