சட்டவேலி பாய்தல் போட்டியில் மாகாணமட்டத்தில் முனைக்காடு விவே.வித் மாணவிக்கு 3ம் இடம்
பாடசாலைகளுக்கிடையிலான கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில் முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் தரம் 13இல் கல்வி கற்கும் பே.யோகினி எனும் மாணவி15.06.2015 இல் நடைபெற்ற சட்டவேலி தாண்டுதல் போட்டியில் 3 ஆம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கும் கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
குறித்த மாணவிக்கு எமது முனைமண்ணின் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.
Post a Comment