முனைக்காடு நாகசக்தி கலை மன்றத்தின் 2015ம் ஆண்டிற்கான கலை ஆற்றுகையில் நச்சுப் பொய்கை வடமோடி கூத்து அரங்கேற்ற விழா எதிர்வரும் 23.06.2015 செவ்வாய்க்கிழமை முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலய முன்றலில் இடம்பெறவுள்ளது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
Post a Comment