Header Ads

முனைக்காடு கொட்டாம்புலைப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாள்

முனைக்காடு கொட்டாம்புலைப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாளாகிய நேற்று(31) ஞாயிற்றுக்கிழமை விநாயகப்பெருமானுக்குரிய அபிசேக அலங்கார பூசைகள் இடம்பெற்று திருவிழா நிகழ்வும் சிறப்புற இடம்பெற்றது.

சிவஸ்ரீ.மு.கு.சச்சிதானந்தக்குருக்கள் தலைமையில் நடைபெற்ற இப்ப+சை ஆராதனையில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த 29ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இவ்வாலய உற்சவமானது இன்று(01) தீர்த்தோற்சவத்துடன்; நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















கருத்துகள் இல்லை