Header Ads

முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் காவியம்,கும்மி,காவடிப்பாட்டு இறுவெட்டு வெளியீடு

முனைக்காடு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் பெருமானின் வரலாற்றினை உள்ளடக்கியதான காவியம்,கும்மி,காவடிப்பாட்டு இறுவெட்டு வெளியீடு இன்று 24:6:2015 இரவு 09மணிக்கு நாகசக்தி கலை அரங்கில் இடம்பெறவுள்ளது.




கருத்துகள் இல்லை