Header Ads

முனைக்காடு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சடங்கு


முனைக்காடு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவமானது இன்று(27.06.2015) சனிக்கிழமை கும்பம் வைத்தலுடன் ஆரம்பித்து எதிர்வரும்  02.07.2015ம் திகதி    வியாழக்கிழமை நிறைவு பெற இருக்கின்றது .

 உற்சவ காலங்களில் கலை நிகழ்வுகள், பஜனை வழிபாடுகள், என்பனவும் இடம்பெறவுள்ளது.

சடங்கு கால  பூசைகள் அனைத்தும் மதியம் 01மணிக்கும் இரவு 01மணிக்கும் இடம்பெறும்.

 அனைவரும் வருக  அம்மனின் திருவருள் பெறுக.





கருத்துகள் இல்லை