மட்.முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் இவ்வருடம் க.பொ.த(உ/த) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வு வித்தியாலய மண்டபத்தில் இன்று(15) புதன்கிழமை இடம்பெற்றது.
இதன் போது பாடசாலையின் அதிபர், ஆசிரியர்களால் மாணவர்களுக்கு ஆசிகளும் வழங்கப்பட்டது.
Post a Comment