Header Ads

இம் மாதம் 31ம் திகதி தாந்தாமலை முருகன் ஆலயத்தில் முனைக்காடு கிராம மக்களின் திருவிழா

தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் இறுதி நாள் திருவிழாவாகிய முனைக்காடு கிராம மக்களின் திருவிழா  எதிர்வரும் 31.07.2015 வெள்ளிக்கிழமை மிகச் சிறப்பாக இடம்பெறவுள்ளது.


அனைவரும் வருக அப்பன் அருள் பெறுக.