Header Ads

முனைக்காடு கிராமத்தில் உள்ள ஆலயங்களிலும் விநாயக சதுர்த்தி

விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.

இன்னாளில் இந்துக்கள் விரதம் இருந்து  விரதத்தை அனுட்டிப்பதுடன் ஆலயங்கள் தோறும் பூசைகளும், திருவிழாக்களும் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

இந்நன்னாளில் முனைக்காடு கிராமத்தில் உள்ள ஆலயங்களிலும் பூசைகளும், விரதமும் இன்று (17) வியாழக்கிழமை அனுஸ்டிக்கப்படுகின்றது.