Header Ads

முனைக்காடு கிராமத்திற்கும் குழாய் மூலம் குடிநீர்

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் நிரந்தர குழாய் மூலமாக குடிநீர் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் முனைக்காடு கிராமத்திற்கும் குடிநீர் வழங்கப்பட உள்ளது. 

இதற்கான குழாய்கள் பொருத்தும் பணிகள் முனைக்காடு பிரதான வீதியில் தற்போது ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றது.