Header Ads

சக்தி எதிரொலி நிகழ்ச்சியில் முனைமண்ணின் சொத்து

சக்தி தொலைக்காட்சியில்  இடம் பெறும் எதிரொலி நிகழ்ச்சியில் முனைமண்ணின் பிறப்பு சட்டத்தரணி மங்களா சங்கர் (சாந்தி) பெண்கள் தொடர்பாகவும், சிறுவர்கள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக 11.09.2015ம் திகதி பல கருத்துக்களை முன்வைத்திருந்தார் அவருக்கு எமது முனைமண்ணின் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும். 

இவ்வாறான எமது சொத்துக்களின்  பணியை இந்த மண் எதிர்பாத்து நிற்கின்றது.