முனைக்காடு கிராமத்தில் தளிர் சஞ்சிகை இன்று வெளியீடு
தளிர் சஞ்சிகை வெளியீட்டு விழா இன்று(5) செவ்வாய்க்கிழமை மாலை 6மணிக்கு முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலய முன்றலில் இடம்பெறவுள்ளதாக வெளியீட்டுக்குழு உறுப்பினர் ம.கேதீஸ்வரன் குறிப்பிட்டார்.
தளிர் சஞ்சிகையின் மூன்றாவது இதழே வெளியிடப்படவுள்ளதாகவும் இதில் மாணவர்களின் ஆக்கங்களை தாக்கி இச்சஞ்சிகை வெளிவரவுள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் தளிர் சஞ்சிகை பல்வேறு பரிணாமங்களுடன் வெளிவந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment