Header Ads

தரம் 6 வகுப்பறைகள் பெற்றார்களினால் வர்ணம் தீட்டப்பட்டு கவிநிலைப்படுத்தப்பட்டுள்ளன

முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் தரம் 6 கற்கும் மாணவர்களின் பெற்றார்களுக்கான கூட்டம்  5.4.2016 செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. 

3.பிரிவுகளைக் கொண்ட தரம் 6 வகுப்பறைகள் பெற்றார்களினால் வர்ணம் தீட்டப்பட்டு கவிநிலைப்படுத்தப்பட்டுள்ளதாக வித்தியாலய அதிபர் குறிப்பிட்டதுடன் பெற்றோருக்கு நன்றியினையும் தெரிவித்தார்.