முனைக்காடு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நான்காம் நாள் நறுமண திருவிழா நேற்று இரவு(12) மிகசிறப்பாக நடைபெற்றது. இதனை சிறப்பிக்கும் முகமாக நாகசக்தி கலை மன்றத்தின் வசந்தன், கும்மி, கரகம் போன்றன இடம்பெற்றது.
Post a Comment