Header Ads

முனைக்காடு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத்தின் 6ம் நாள் திருவிழா

முனைக்காடு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத்தின் 6ம் நாள் திருவிழா மிகசிறப்பாக நேற்று(14) இரவு நடைபெற்றது.

இதனை சிறப்பித்து நாகசக்தி கலை மன்றத்தின் கலை விழாவும் இடம்பெற்றது.

பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் இதன் போது கலந்து கொண்டிருந்தனர்.