Header Ads

முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் தரம் 1மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில்  தரம் 1மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று(11) புதன்கிழமை வித்தியாலய அதிபர் மூ.சிவகுமாரன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தரம் 2மாணவர்களால் இவ்வாண்டு புதிதாக இணைக்கப்பட்;ட தரம் 1 மாணவர்கள் மாலை அணிவிக்கப்பட்டு அழைத்துவரப்பட்டனர்.