Header Ads

மட்டக்களப்பு மெதடிஸ்த கல்லூரின் பொங்கல் விழாவில் நாகசக்தி கலைமன்றத்தின் இன்னிய நடனம்

மட்டக்களப்பு மெதடிஸ்த கல்லூரியின் ஏற்பாட்டில் முதன்முறையான நடாத்தப்பட்ட பொங்கல்விழாவின் பாரம்பரிய, பண்பாட்டு ஊர்வலத்தில் நாகசக்தி கலை மன்றத்தின் இன்னிய நடனமும் நிகழ்த்தப்பட்டது.