
முனைக்காடு ஸ்ரீ கொட்டாம்புலைப்பிள்ளையார் ஆலய வருடாந்த திருவிழா இன்று(05) திங்கட்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 08.06.2017ம் திகதி வியாழக்கிழமை தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவிருக்கின்றது.
உற்சவ காலங்களில் விசேட பூசை ஆராதனைகள், உள்வீதி, வெளிவீதி திருவிழா மற்றும் பஜனை வழிபாடுகள் போன்றனவும் நடைபெறவுள்ளன.
Post a Comment