Header Ads

களுவாஞ்சிகுடியில் நாகசக்தி கலைமன்றத்தின் இன்னிய நடனம்.

களுவாஞ்சிகுடி கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்கினை சிறப்பித்து செவ்வாய்க்கிழமை(06) இரவு இடம்பெற்ற கன்னிக்கால் வெட்டும் நிகழ்வில் முனைக்காடு நாகசக்தி கலை மன்றத்தின் இன்னியம் நடன நிகழ்வு இடம்பெற்றது.