முனைக்காடு ஸ்ரீ முத்துமாரிஅம்மன் ஆலய வருடாந்த சடங்கின் 4ம் நாள் மதிய பூசை இன்று (07) இடம் பெற்றது.
இப்பூசை நிகழ்வுகளில் நூற்றுகணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
நாளைய தினம் (08) மாலை வேளையில் தீ மிதிப்பும், ஞாயிற்று கிழமை காலை திருக்குளிர்த்திலும் இடம்பெற்று சடங்கு நிறைபெற இருக்கின்றது.
Post a Comment