முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகத்தின் உறவுகளின் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியை முணைமண் இணையதளத்தின் ஊடாக இன்று(02) ஞாயிற்றுக்கிழமை பி.ப.02.30மணியிலிருந்து நேரடியாக பார்வையிடலாம். இணையதள முகவரி www.munaiman.tk அல்லது www.munaiman.blogspot.com என்ற முகவரிகளின் ஊடாக பார்வையிடலாம். இதற்கான அனுசரணையினை லபிஹஜன் வீடியோ சென்றர் வழங்குகின்றனர்.
Post a Comment