உறவுகளின் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி 2017

முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது. இதன்போது இவ்வாண்டு அனைவருக்கும் பொதுவான சீருடை வழங்கப்பட்டதுடன், நடுவர்களுக்கான சீருடையும் வழங்கப்பட்டது. அத்துடன் மங்கல விளக்கேற்றல், கழக கொடியேற்றல், சத்தியப்பிரமாணம் செய்தல், தமிழ்தாய் வாழ்த்து எனப் பல நிகழ்வுகளுடன் ஆரம்பமான இந்நிகழ்வு 29 அணிகளுக்கான போட்டியும் 1ம் சுற்று நடைபெற்றுள்ளமை குறிப்பிடலாம்.
Post a Comment