Header Ads

துளி அருவி அமைப்பினால் இலவச கருத்தரங்கு

துளி அருவி அமைப்பின் ஏற்பாட்டில் இந்தவருடம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு அண்மையில் முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் நடைபெற்றது.