Header Ads

ஓராண்டு பூர்த்தி சமூகசேவை நிகழ்வுகள் ; பங்களிப்பு கோரல்

எதிர்வரும் 27/01/2018ம் திகதி  கடல்கடந்த முனையின் கரங்கள் அமைப்பு உதயமாகி ஓராண்டு நிறைவுபெறுகின்றன.

 அன்றைய நாளில் முனைக்காடு கிராமத்தில் எம்மால் இயன்ற சில வாழ்வாதார உதவிகள், மற்றும் கல்வி சம்மந்தப்பட்ட சில சேவைகளையும் செய்யவுள்ளோம் எனவே எமது சேவைகளை கருத்தில்கொண்டு தாராள மனம் படைத்தவர்களிடமிருந்து உதவிகளை எதிர் பார்க்கின்றோம்.