முனைக்காடு வடக்கு பாலர் பாடசாலையில், புதிதாக இவ்வருடம் இணைந்து கொண்ட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று(22) திங்கட்கிழமை நடைபெற்றது.
இதன்போது மாணவர்கள், எதிர்காலத்தில் தாம் வகிக்க இருக்கின்ற தொழிலுக்கேற்ற வகையில், உடையணிந்து காணப்பட்டதுடன், மாலை அணிவிக்கப்பட்டும் வரவேற்கப்பட்டனர்.
Post a Comment