முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகம் நடாத்தும் உறவுகளின் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள் நாளை(16) சனிக்கிழமையும், நாளைமறுதினம்(17) ஞாயிற்றுக்கிழமையும் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளன.
Post a Comment