மட்/முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில்பிரியாவிடை நிகழ்வு
மட்/முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் தரம் 12 மாணவர்களினால் க.பொ.த உயர்தர பரீசைக்கு 2018 ஆகஸ்ட் தோற்ற
இருக்கின்றமணவர்களை வாழ்த்தி வழி அனுப்பி
வைக்கும் பிரியாவிடை நிகழ்வு (13)நேற்று இடம்பெற்றது.
இன்நிகழ்வுக்கு வித்தியாலஅதிபர்-மா.சத்தியநாயகம், கோட்டகல்விபணிப்பாளர்-நா.தயாசீலன்,
பாடசாலைமேம்பாட்டுதிட்இணைப்பாளர்-திருமதி.ர.கருணாநிதி
,சேவைக்கால ஆலோசகர் மற்றும் ஆசிரியர்கள்,வித்தியாலய
மாணவர்கள் இணைந்து சிறப்பித்தனர்.






Post a Comment