Header Ads

முனைக்காட்டில் கருத்தாடல் களம்.

மட்டக்களப்பு தமிழ்ச்சங்கமும் , முனைக்காடு நாகசக்தி கலை மன்றமும் இணைந்து நடாத்திய கருத்தாடல்களம் நிகழ்வு முனைக்காடு விவேகானந்த வித்தியாலய மண்டபத்தில் நேற்று(15) இடம்பெற்றது.


வைசப்புரவலர் வெ.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், உதவிக்கல்விப் பணிப்பாளர் க.குணசேகரம் முதன்மை அதிதியாக கலந்து கொண்டமையுடன், மு.நமசிவாயம் சிறப்புரையினையும், ஆழிவேந்தன் ரமீஸ்குமார் இலக்கியவுரையினையும் நிகழ்த்தினர்.











கருத்துகள் இல்லை